Home > மருத்துவம் > அரசு மருத்துவமனையில் மருந்து சீட்டு வழங்கப்பட்டது. கிளை 2 அரசு மருத்துவமனையில் மருந்து சீட்டு வழங்கப்பட்டது. கிளை 2 TNTJ-AYM Monday, March 30, 2015 6:04 PM AYM கிளை-2 மருத்துவம் அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 29-03-15 அன்று அடியக்கமங்கலம் கிளை 2 ன் சார்பாக அரசு மருத்துவமனையில் மருந்து வழங்கும் சீட்டுகள் சுமார் 250 சீட்டுகள் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...! 6:04 PM AYM கிளை-2 மருத்துவம்