Home > மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி > மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி TNTJ-AYM Tuesday, March 17, 2015 6:22 PM AYM கிளை-1 மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 16-03-15 அன்று அடியக்கமங்கலம் கிளை 1 சார்பாக மக்ரிப் தொழுகைக்குப் பிறகு மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இமாம் பகுருதீன் அவர்கள் "தொழுகையின் அவசியம்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். 6:22 PM AYM கிளை-1 மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி