Home > போஸ்டர் > டிஸ்மிஸ் செய் போஸ்டர் : கிளை-1 டிஸ்மிஸ் செய் போஸ்டர் : கிளை-1 TNTJ-AYM Saturday, April 18, 2015 9:16 PM AYM கிளை-1 போஸ்டர் எங்கவுண்டர் என்ற பெயரில் அப்பாவி 20 தமிழர்களையும் 5 முஸ்லிம்களையும் படுகொலை செய்த ஆந்திர தெழுங்கானா அரசுகளை கன்டித்து மாவட்டத்திலிருந்து வழங்கப்பட்ட 11 போஸ்டர்கள் அடியக்கமங்கலம் கிளை-1 ன் சார்பாக 16-04-15 அன்று ஒட்டப்பட்டுள்ளது.அல்ஹம்துலில்லாஹ்...! 9:16 PM AYM கிளை-1 போஸ்டர்