அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-1 ன் சார்பாக
16-05-15 அன்று
பெண்கள் பயான் நடைபெற்றது.
இதில் இமாம் s.பகுருதீன் அவர்கள்
"வரதச்சனை ஒரு வன்கொடுமை" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
இதில் 30 க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டனர்...அல்ஹம்துலில்லாஹ்...!