அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 28-05-15 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-1 ன் சார்பாக
கற்பா.? கல்லூரியா.? என்ற தலைப்பில் பெற்றோர்கள் கவனத்திற்காக (கல்லூரிக்கு செல்லும் பெண்கள் சந்திக்கும் இடையூறுகள்) குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 500 புத்தகங்கள் அடியக்கமங்கலத்தில் வினியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...!