அல்லாஹ்வின் வற்றாக் கருனையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-2 ன் சார்பாக
01-06-15 அன்று திருவிக அரசு கல்லூரியில் B.com பயின்று வரும்
அடியக்கமங்கலத்தை சார்ந்த ஒரு மானவிக்கு "
கல்வி உதவியாக" ரூபாய்
3,100 இக்ரா தவ்ஹீத் நூலகத்தில் வைத்து வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...!