"மேலப்பாளையம் பள்ளிவாசலுக்குள் பூட்ஸ் கால்களுடன் நுழைந்து அதன் புனிதத்தைகெடுக்கும் வகையில் வன்முறை வெறியாட்டம் ஆடிய Ac நாயன் காவல் துறை கருப்பாட்டை கன்டித்து 09-06-15 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக மதுரையில் நடைபெற்ற
ஆர்ப்பாட்டத்திர்க்கு அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் அடியக்கமங்கலம் கிளை-2 சார்பாக 1 பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டது.
இதில் ஆண்கள் பெண்கள் என மொத்தம் 55 நபர்கள் கலந்து கொண்டனர். பேருந்தில் ஆர்ப்பாட்டத்திர்க்கு செல்லும் பொழுது நமது ஜமாஅத்தின் மார்க்க அறிஞர்கள் ஆற்றிய உரைகள் போடப்பட்டன. பயனிகள் அனைவருக்கும் அடையால அட்டைகள் வழங்கப்பட்டன.