அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் சார்பாக மூன்றாம் ஆண்டு ரமளான் மாத மார்க்க அறிவுத்திறன் வினா? விடை! போட்டிக்கான .... வினா புத்தகங்கள் அடியக்கமங்கலம் கிளை-2 ன் சார்பாக சுமார் 450 புத்தகங்கள் வினியோகம் செய்யப்பட்டுள்ளது...! அல்ஹம்துலில்லாஹ்...!