அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் 28-06-15 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-2 ன் சார்பாக மாவட்டத்திலிருந்து வழங்கப்பட்ட "இரவுத்தொழுகை எட்டு ரக்அத்கள்" என்ற தலைப்பிலான சுமார் 450 நோட்டிஸ்கள் வீடு வீடாக வினியோகம் செய்யப்பட்டுள்ளது...!