தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் வெப்டிவி க்கு பிரத்யேகமான ஆன்ட்ராய்டு மென்பொருள் தற்போது உருவாக்கப்பட்டுள்ளது. இதில் நமது TNTJ வெப்டிவியில் (TNTJ.TV) ஒளிபரப்பாகும் மார்க்க அறிஞர்களின் உரைகள் மற்றும் கேள்விபதில் நிகழ்ச்சிகளை நேயர்கள் 24 மணி நேரமும் தங்களது ஆன்ட்ராய்டு மொபைலில் பார்த்துக் கொள்ளலாம்.
மேலும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஒளிபரப்பும் அனைத்து நேரலை நிகழ்ச்சிகளையும் நமது இந்த TNTJ WebTV App மூலம் நேயர்கள் பார்த்துக் கொள்ளலாம்.