பெண்கள் பயான் : கிளை-2
அல்லாஹ்வின்
மாபெரும் கிருபையால்
14-06-15 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-2
ன் சார்பாக ரயிலடித்தெரு தவ்ஹீத் மர்கஸில் பெண்கள் பயான் நடைபெற்றது.
இதில் ஒதியத்துர் ஆலிமா ஜெகபர் நாச்சியா அவர்கள் "ரமலானை வரவேற்ப்போம்"
என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்…!
அல்ஹம்துலில்லாஹ்…..!