அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 16-06-15 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-2 ன் சார்பாக ரயிலடித்தெரு தவ்ஹீத் மர்களில் மஹ்ரிப் தொழுகைக்குப்பிறகு செயற்குழு கிளைத் தலைவர் N.அப்துல் காதர் அவர்களது தலைமையில் நடைபெற்றது. இதில் வருகின்ற ரமலானிற்கு கஞ்சி முறை பொருப்பாளார்கள், இஃப்தார் பொருப்பாளர்கள், மற்றும் இதர பொருப்பாளார்கள் நியமிக்கப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்...!
செயற்குழு : கிளை-2
Wednesday, June 17, 2015
|
10:27 PM | AYM கிளை-2 செயல் வீரர்கள் கூட்டம் |