அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் 21-10-15 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-2 ன் சார்பாக ரயிலடித்தெரு தவ்ஹீத் மர்க்கஸில் மஹ்ரிப் தொழுகைக்குப்பிறகு கிளை செயற்குழுக்கூட்டம் மாவட்ட துனை செயளாலர் அஹமது சஃபியுல்வரா அவர்களின் முன்னிலையில் நடைபெற்றது. இதில் ஜனவரி 31 ஷிர்க் ஒழிப்பு மாநாடு விழிப்புனர்வு குறித்து மார்க்க அறிவுத்திறன் போட்டி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது..!
ஷிர்க் ஒழிப்பு மாநாட்டிற்க்கான செயற்குழு : கிளை-2
Thursday, October 22, 2015
|
2:36 PM | AYM கிளை-2 செயல் வீரர்கள் கூட்டம் |