FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Tuesday, November 3, 2015

இக்ரா தவ்ஹீத் நூலகத்தில் அரசு ஊளியர்களுக்கு புத்தக அன்பளிப்பு : கிளை-2

Tuesday, November 3, 2015
11:57 PM

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் 03-11-15 இன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-2 ன் இக்ரா தவ்ஹீத் நூலகம் சார்பாக / மாவட்ட ஆட்சியர் அழுவலகத்திலிருந்து சிறு தொழில் கணக்கெடுப்புக்காக வந்திருந்த அதிகாரிகள் இக்ரா நூலகத்திற்க்கு வந்திருந்தனர் .
இஸ்லாமிய நூலகம் என்று அறிந்ததும் இஸ்லாத்தினையும் பற்றி கேட்டரிந்தனர்,,!
அவர்களுக்கு கீழ்கண்ட நூட்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
மாமனிதர் நபிகள் நாயகம்-1 , மனிதனுக்கேற்ற மார்க்கம்-2 , தீவிரவாத எதிர்ப்பு பிரச்சார நூல்-2 , இனிய மார்க்கம் -2 ஆகிய புத்தகங்களும். யார் இவர் (நபிகள் நாயகம்) இரண்டு நோட்டிஸுகலும் வழங்கப்பட்டன.. மேலும் குர்ஆன் இன்னபிற நூட்களும் கேட்டதால் இன்ஷா அல்லாஹ் பின்னர் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்...!


  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: இக்ரா தவ்ஹீத் நூலகத்தில் அரசு ஊளியர்களுக்கு புத்தக அன்பளிப்பு : கிளை-2 Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top