அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-2 ன் சார்பாக 28-11-15 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப்பிறகு பாப்பாத்தெரு பகுதிகளில் குழு
தாவா செய்யப்பட்டது..! 10 க்கும் மேற்பட்ட வீடுகளில் தகடு & படிகாரக்கல் அகற்றப்பட்டது..! மற்றும் ஷிர்க் ஒழிப்பு மாநாடு க்கான அழைப்பும் விடுக்கப்பட்டது..!