அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் 24-12-15 அன்று மஹ்ரிப் பிறகு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-2 ன் சார்பாக ரயிலடித்தெரு தவ்ஹீத் மர்கஸில் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.! இதில் சகோதரர் பைசல் அவர்கள் மீலாது விழா
கொண்டாடுவது நபி வழியா..? என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். இதில் ஆண்கள் பெண்கள் மற்றும் சிறுவர்களும் கலந்து கொண்டனர்...!