FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Monday, January 25, 2016

"ஏகத்துவம்" ஷிர்க் ஒழிப்பு மாநாட்டு சிறப்பிதழ்கள் வினியோகம் : கிளை-1&2

Monday, January 25, 2016
11:43 PM

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளைகள்  சார்பாக 24-01-16 அன்றுடன் ஷிர்க் ஒழிப்பு மாநாட்டிற்க்கான பிரத்தியோக "ஏகத்துவம்" சிறப்பு மாத இதழ் 650 புத்தகங்கள் ஊர் முலுவதும் மாநாட்டிற்க்கான அழைப்புடன் வழங்கப்பட்டது..!


  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: "ஏகத்துவம்" ஷிர்க் ஒழிப்பு மாநாட்டு சிறப்பிதழ்கள் வினியோகம் : கிளை-1&2 Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top