அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் 31-12-15 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளைகள் சார்பாக சித்தா நல்லூர், நெடுங்குடி, ரயிலடித்தெரு, புதுத்தெரு
ஆகிய தெருக்களில் மொத்தம் பத்து இடங்களில் ஷிர்க் ஒழிப்பு மாநாட்டிற்க்கான அறிவிப்பு மற்றும் சகோ பீ.ஜே அவர்கள் இனைவைப்பு குறித்து பேசிய உரையும் அடங்கிய 4 நிமிட ஆடியோ க்ளிப் மெகா ஃபோன் மூலம் ஒலிபரப்பபட்டது...!