FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Saturday, April 16, 2016

குருதி வழங்கிய கொள்கை சகோதரர்

Saturday, April 16, 2016
11:52 PM

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் 16-04-16 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-1 ன் சார்பாக / நாகை மாவட்டம் நாகையை சார்ந்த சகோதரிக்கு
அறுவை சிகிச்சைக்காக அடியக்கமங்கலத்தை சார்ந்த tntj கொள்கை சகோதரர் மூலம் 1 யூனிட் இரத்தம் திருவாருர் அரசு மருத்துவமனையில் வழங்கப்பட்டது..!
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: குருதி வழங்கிய கொள்கை சகோதரர் Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top