அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் 16-05-16 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-1 ன் சார்பாக கிளை பொதுக்குழு கூட்டம் ராஜாத்தெரு தவ்ஹீத் மர்க்கஸில் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்றது. இதில் கீழ்கண்ட நபர்கள் புதிய நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்படனர்.
தலைவர்: A . முஹம்மது பைசல்
செயளாலர் : V . இபுராஹீம்
பொருளாலர் : J . முஹம்மது சர்புதீன்
துனைத்தலைவர் : S. அப்துர் ரஜாக்
துனை செயளாலர் : J. முஹம்மது நிஜாமுதீன்
தலைவர்: A . முஹம்மது பைசல்
செயளாலர் : V . இபுராஹீம்
பொருளாலர் : J . முஹம்மது சர்புதீன்
துனைத்தலைவர் : S. அப்துர் ரஜாக்
துனை செயளாலர் : J. முஹம்மது நிஜாமுதீன்