FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Saturday, August 13, 2016

"முஹம்மது ரசூலுல்லாஹ்" (ஸல்) மாவட்ட மாநாடு குழு தாவா : கிளை-1

Saturday, August 13, 2016
3:17 PM
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால்  01.08.16  அன்று  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-1 ன் சார்பாக ‪‎முஹம்மதுர்ர_சூலுல்லாஹ்‬ ஆகஸ்ட் 21 திருவாரூர்  மாவட்ட மாநாடு பற்றி விளக்குவதற்காக அடியக்கமங்கலம் வீடுதோறும் குழு தாஃவா நடைபெற்றது. அஸர்_தொழுகை‬ நேரம், இகாமத்‬ ஒற்றையாக சொல்லுதல் பெருநாள்‬ தொழுகை தக்பீர்களின் எண்ணிக்கை போன்ற நபிமொழிகளை விளக்கி ஆதாரங்களோடு தஃவா செய்யப்பட்டது.
மேற்கண்ட நபிமொழிகளை
‪#‎முஸ்லிம்களில்‬ ஒரு பகுதியினர்
பின்பற்றாததற்கு காரணம் ‪#‎மத்ஹபுகள்‬ தான் என்பதையும்,
நபிகளார் மரணித்து சுமார் 90 வருடங்கள் கழித்துதான் மத் ஹபுகள் உருவாகியது என்பதையும் விளக்கி தாஃவா செய்யப்பட்டது..
புகழ் அனைத்தும் ஏக நாயன் அல்லாஹ்வுக்கே!!!
கிளை 1 ராஜா தெரு
மஸ்ஜித் அக்ஸா.

  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: "முஹம்மது ரசூலுல்லாஹ்" (ஸல்) மாவட்ட மாநாடு குழு தாவா : கிளை-1 Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top