அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-2 ன் சார்பாக 15/08/16 அன்று காலை புதுத்தெருவில் ஒவ்வோறு வீடுகளுக்கும் சென்று "முஹம்மது ரசூலுல்லாஹ்" மாவட்ட மாநாட்டிற்கான புத்தகம், நோட்டிஸுகள் வழங்கி மாநாட்டிற்கு அழைப்பு கொடுக்கப்பட்டது...!