FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Thursday, March 23, 2017

*வீரியமெடுக்கும் தாவா பணி : கிளை 2 * (16/03/17)

Thursday, March 23, 2017
8:22 AM

அல்லாஹ்வின் வற்றா கருணையால் அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக மாற்று மத & தனி நபர் தாவா பணிகள் 16-03-2017 அன்று ஊர் முழுவதும் முடிகிவிடப்பட்டான். இதன் வெளிப்பாடாக காரைக்கால் வானொலி மையம் வரணையாளர் மற்றும் குடவாசல் ஆயுர் மருத்துவ குழுவிற்கும் கீழ்காணும் நோட்டீஸ் & புத்தகங்கள் வழங்கி தாவா செயப்பட்டது.
1 )அல்லாஹ்வின் தூதரே அழகிய முன்மாதிரி - 6 புத்தகங்கள்,
2 ) தீவிரவாத எதிர்ப்பு - 2 புத்தகங்கள்,
3 ) மரணித்தவற்க்கு ஆற்றல் உண்டா? - 2 புத்தகங்கள்,
4 ) முஸ்லீம் தீவிரவாதிகள் ? - 6 புத்தகங்கள்,
5 ) யார் இவர் ? - 10 துண்டு பிரசுரங்கள்,
6 )இஸ்லாம் கூறும் கடவுள் கொள்கை - 10 துண்டு பிரசுரங்கள்
*தாவா செய்யப்பட்டவர்கள் அனைவரும் நேர்வழி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.*
*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்*
ரயிலடி தெரு, அடியக்கமங்கலம் கிளை 2

  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: *வீரியமெடுக்கும் தாவா பணி : கிளை 2 * (16/03/17) Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top