அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் 21/03/2017 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-2 இக்ரா தவ்ஹீத் நூலகம் சார்பாக தர்கா நிகழ்ச்சிக்கு செல்லும் மக்களுக்கு தாவா செய்ய ஏதுவாக இலவச புக்ஸ்டால் அமைத்து கீழ்கானும் புத்தகங்கள் மற்றும் DVD க்கள் இலவசமாக வழங்கி தாவா செய்யப்பட்டது...!
அல்லாஹ்வின் தூதரே அழகிய முன்மாதிரி-713
இறைவனிடம் கையேந்துங்கள்-512
மரணித்தோருக்கு ஆற்றல் உண்டா.?6
தர்கா வழிபாடு1
தர்காக்களில் நடப்பது என்ன.? 6