அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் 24/03/2017 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-2 சார்பாக ஆண்டிப்பாளையத்தில் மாற்றுமத சகோதரர்களுக்காக இலவச புக் ஸ்டா அமைக்கப்பட்டது...!
இதில் கீழ்கானும் புத்தகங்கள்& நோட்டிஸ்கள் வினியோகம் செய்யப்பட்டது..!
இஸ்லாம் கூறும் கடவுள் கொள்கை-70
தீவிரவாத எதிர்ப்பு பிரச்சார சிறப்பிதழ்-2
முஸ்லீம் தீவிரவாதிகள்-2
இஸ்லாம் கூறும் கடவுள் கொள்கை-2
இஸ்லாம் ஒர் இனிய மார்க்கம்-2
நவின பிரச்சனைகளும் தீர்வுகளும்-2
மனிதனுக்கேற்ற மார்க்கம்-2
அர்த்தமுள்ள இஸ்லாம்-2