Home > பெண்கள் பயான் > இஸ்லாமிய பெண்கள் பயான் : கிளை-1 (30/04/2017) இஸ்லாமிய பெண்கள் பயான் : கிளை-1 (30/04/2017) TNTJ-AYM Wednesday, May 17, 2017 11:27 PM AYM கிளை-1 பெண்கள் பயான் அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 30-04-2017 அன்று அடியக்கமங்கலம் கிளை 1 சார்பாக மாலை 4 மணியளவில் பெண்கள் பயான் மேலச்செட்டி தெரு சகோதரர் சேட் அவர்கள் இல்லத்தில் நடைப்பெற்றது. இதில் ஜாஸ்மின் ஆலிமா உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்... :TNTJ அடியக்கமங்கலம் கிளை 1 11:27 PM AYM கிளை-1 பெண்கள் பயான்