Home > ஃப்லக்ஸ் > பெற்றோர்களே உஷார்!! விளிப்புணர்வு ஃப்லக்ஸ் : கிளை-2 (29/03/2017) பெற்றோர்களே உஷார்!! விளிப்புணர்வு ஃப்லக்ஸ் : கிளை-2 (29/03/2017) TNTJ-AYM Wednesday, May 17, 2017 11:14 PM AYM கிளை-2 ஃப்லக்ஸ் அடியக்கமங்கலத்தில் அதிகரித்து வரும் சாலை விபத்துகளை கருத்தில் கொண்டு பெற்றோர்களுக்கு எச்சரிக்கை கொடுக்கும் வகையில்* 5 * 8 என்ற அளவில் அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக பட்டக்கால் தெருவில் 29-03-2017 அன்று விழிப்புணர்வு போர்டு வைக்கப்பட்டது... அல்ஹம்துலில்லஹ்... 11:14 PM AYM கிளை-2 ஃப்லக்ஸ்