தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 2 சார்பில் 12/08/2017 ஐந்தாம் நாளாக இலவச நிலவேம்பு குடீநீர் விநியோகம்......
பட்டக்கால்தெரு ,மேட்டுத்தெரு, புதுரோடு , நாகை மெயின் ரோடு
அல்லாஹ்வின் உதவியால் பொது மக்களின் ஆதரவுடன்...
அல்லாஹ் எந்த நோயையும் அதற்குறிய நிவாரணியை இறக்காமல் அருளியதில்லை என்ற பொன் மொழியை மொழிந்த வண்ணம் இலவச நிலவேம்பு குடீநீர் விநியோகம் செய்யப்பட்டது...!
பயனடைந்த நபர்கள்: *750(எழுநூற்று ஐம்பது)*
புகழ் அனைத்தும் இறைவன் ஒருவனுக்கே......