FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Sunday, September 24, 2017

ஒன்பதாவது நாளாக நிலவேம்பு குடிநீர் வினியோகம் : கிளை-2 (20/08/2017)

Sunday, September 24, 2017
8:39 PM

அல்லாஹ்வின் அளப்பெரும் உதவியால் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 2 சார்பில் ஒன்பதாவது நாளாக இலவச நிலவேம்பு குடீநீர் விநியோகம் பொது இடங்கள் & வீடு வீடாக.....*
$நாகை மெயின் ரோடு
$பூங்காலிஅம்மன் தெரு
$கல்லிக்குடீ(முகப்பு)
அல்லாஹ்வின் உதவியால் பொது மக்களின் பேராதரவுடன்...
அல்லாஹ் எந்த நோயையும் அதற்குறிய நிவாரணியை இறக்காமல் அருளியதில்லை என்ற பொன் மொழியை மொழிந்த வண்ணம் இலவச நிலவேம்பு குடீநீர் விநியோகம் செய்யப்பட்டது.
பயனடைந்த நபர்கள்: *1,000(ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபர்கள் * 20 லிட்டர் காய்ச்சப்பட்டது)*
புகழ் அனைத்தும் இறைவன் ஒருவனுக்கே......
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: ஒன்பதாவது நாளாக நிலவேம்பு குடிநீர் வினியோகம் : கிளை-2 (20/08/2017) Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top