அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் அடியக்கமங்கலம் கிளை 1 சார்பாக 05-11-2017 அன்று மாலை 4 மணியளவில் சிவன் கோவில் தெரு நான்கு இடங்களில் கீழ்கானும் தலைப்புகளில் மெகாப்போன் பிரச்சாரம் நடைப்பெற்றது... இதில் மாவட்ட பேச்சாளர் பைசல் அவர்கள் உரையாற்றினார்...
1.மழையும் முஸ்லிம்களின் நிலையும்
2.ஸஃபர் மாதம் பீடையா?
3.உதவிக்கரம் நீட்டுவோம்
4.பேரிடர்களை தவிர்ப்பது எப்படி?
அல்ஹம்துலில்லாஹ்...