FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Wednesday, November 29, 2017

தப்லீக் ஜமாஅத்தை சேர்ந்த இரண்டு சகோதரர்களுக்கு ஒரு மணி நேரம் தாவா செய்த தவ்ஹீத் ஜமாஅத் !!! : கிளை-1 (17-11-2017)

Wednesday, November 29, 2017
2:14 AM

அல்லாஹ்வின் மகத்தான கிருபையால் அடியக்கமஙகலம் ராஜாத் தெரு கிளை 1 சார்பாக 17-11-2017 அன்று மஸ்ஜிதுல் அக்ஸாவில் தப்லீக் ஜமாஅத்தை சேர்ந்த இரண்டு சகோதரர்களுக்கு ஒரு மணி நேரம் பின்வரும் தலைப்புகளில் தாவா செய்யப்பட்டது....!
தலைப்புகள்:
1) நன்மையை ஏவி தீமைகை தடுப்போம்
2)தொழ அனுமதிக்கப்பட்ட பள்ளிவாசல்கள்
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: தப்லீக் ஜமாஅத்தை சேர்ந்த இரண்டு சகோதரர்களுக்கு ஒரு மணி நேரம் தாவா செய்த தவ்ஹீத் ஜமாஅத் !!! : கிளை-1 (17-11-2017) Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top