FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Tuesday, November 28, 2017

தப்லீக் ஜமாஅத்தினர் உட்பட 18 நபர்களுக்கு தனி நபர் தாவா : கிளை-2 (19/11/2017)

Tuesday, November 28, 2017
2:37 AM

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 19/11/2017 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு இரயிலடித்தெரு மற்றும் புதுமனைத்தெரு ஆகிய இடங்களில்..
*தப்லிக் ஜமாத் சகாதரர் உட்பட18 நபர்களுக்கு*
தனி நபர் தாவா செய்யப்பட்டது.
தலைப்பு :
*தொழுகையின் முக்கியத்துவம்*
*நன்மையை ஏவி தீமையை தடுப்போம்*
மேலும்,
*ஏகத்துவம் இதழ் 6 இலவசமாக*
வினியோகம் செய்து தாவா செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்
*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்*
*அடியக்கமங்கலம் கிளை 2*
*திருவாரூர் வடக்கு மாவட்டம்*
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: தப்லீக் ஜமாஅத்தினர் உட்பட 18 நபர்களுக்கு தனி நபர் தாவா : கிளை-2 (19/11/2017) Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top