அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 24/11/2017 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக சித்தாநல்லூர் மற்றும் நெடுங்குடி ஆகிய இடங்களில் 12 நபர்களுக்கு தனிநபர் தாவா செய்யப்பட்டது.
தலைப்பு :
இணைவைப்பு ஒரு பெரும் பாவம்
மார்க்க கல்வியின் அவசியம்
ஏகத்துவம் இதழ்- 4 இலவசமாக வழங்கி தாவா செய்யப்பட்டது.
உணர்வு பத்திரிக்கை - 1 இலவசமாக வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்...!