அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 23/11/2017 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக சித்தாநல்லூர் பகுதியில் 8 நபர்களுக்கு தனிநபர் தாவா செய்யப்பட்டது...!
தலைப்பு :
*மார்க்க கல்வியின் அவசியம்
*இணைவைப்பு ஒரு பெரும் பாவம்
*ஏகத்துவம் இதழ் - 4 இலவசமாக வழங்கி தாவா செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்