அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 17-12-2017 அன்று மாலை 4 மணிக்கு சிவன்கோவில் தெரு நூர் பாத்திமா இல்லத்தில் TNTJ கிளை 1 சார்பாக இஸ்லாமிய பெண்கள் பயான் நடைப்பெற்றது.
இதில் ஆலிமா M.ஜெஸிமா பர்வீன் அவர்கள் ஹிஜாப் சட்டங்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்...!