அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 16/06/2018 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ அடியக்கமங்கலம் கிளை 1 சார்பாக ராஜாத் தெரு மர்க்கஸ் அருகாமையில் உள்ள திடலில் நபிவழி பெருநாள் தொழுகை நடைப்பெற்றது...!
இதில் மாவட்ட பேச்சாளர் இஸ்மாயீல் அல்தாஃபி அவர்கள் உரையாற்றினார்...