FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Thursday, June 21, 2018

நல்லொழுக்கப் பயிற்சி முகாம் (தர்பியா): கிளை-2 (01/04/2018)

Thursday, June 21, 2018
11:32 PM

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 01/04/2018 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக இரயிலடித்தெரு மர்க்கஸில் கிளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கான நல்லொழுக்கப் பயிற்சி முகாம் (தர்பியா) நடைப்பெறது...
இதில், அப்துல்லாஹ் MISC அப்துல் காதர் அடியற்கை ஃபைசல்
ஆகிய சகோதரர்கள் உரைநிகழ்த்தினர்...

இதில் அதிகமான ஆண்களும், பெண்களும் கலந்துக்கொண்டனர்.
அல்ஹம்துலில்லாஹ்...!



  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: நல்லொழுக்கப் பயிற்சி முகாம் (தர்பியா): கிளை-2 (01/04/2018) Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top