அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 29/04/2018 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக இரயிலடித்தெரு S S R இல்லத்தில் பெண்கள் பயான் நடைப்பெற்றது... இதில் கிளைத் தலைவர் A. முஹம்மது ஃபைசல் அவர்கள் இஸ்லாத்தை ஆராய்ந்து பின்பற்றுவோம் என்ற தலைப்பில் உரையாற்றினார்.