FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Sunday, July 29, 2018

பொதுக்குழு கூட்டம் : கிளை-1 (20/07/2018)

Sunday, July 29, 2018
12:15 PM
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் அடியக்கமங்கலம் கிளை 1 சார்பாக 20-07-2018
அன்று ஜூம்ஆ தொழுகைக்கு பிறகு மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் பொதுக்குழு நடைப்பெற்றது.
இதில் கிளை 1 செயலாளாரக சகோதரர் ரிஃபாய் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மேலும் அடியக்கமங்கலத்தில் அதிகமான தாவா பணிகளை செய்யபட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்...
தற்போதைய கிளை 1 நிர்வாகிகளின் விபரம்:
*தலைவர்:*
அப்துல் ரஜாக், 9994044760
*செயளாலர்:*
முஹம்மது ரிஃபாய், 9894062323
*பொருளாளர்:*
சர்பூதீன்,9790240357
*துணைத்தலைவர்:*
ருமைஸ்தீன், 9944816551
*துனைச்செயளாலர்:*
அபூதாகீர், 8681073302
கிளை 1 நிர்வாகம், ராஜாத் தெரு, அடியக்கமங்கலம், திருவாரூர் வடக்கு மாவட்டம்.
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: பொதுக்குழு கூட்டம் : கிளை-1 (20/07/2018) Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top