FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Sunday, July 29, 2018

மாபெரும்_இஸ்லாமிய_தெருமுனைக்_கூட்டம் & பரிசளிப்பு_நிகழ்ச்சி : கிளை-2 (07/07/2018)

Sunday, July 29, 2018
12:13 PM
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 07/07/2018 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ_அடியக்கமங்கலம் கிளை-2 சார்பாக இரயிலடித்தெருவில் இஸ்லாமிய தெருமுனைக் கூட்டம் மற்றும் கோடைக்கால பயிற்சி முகாம் பரிசளிப்பு நிகழ்ச்சி,
கிளைத்தலைவர் A. முஹம்மது ஃபைசல் அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது...!


இதில் சகோதரர் இஸ்மாயில்_அல்தாஃபி (மாவட்ட பேச்சாளர்) அவர்கள் திருக்குர்ஆன்_மாநாடு ஏன்? என்ற தலைப்பிலும், மவ்லவி_S_ஜமால்_உஸ்மானி (மாநில பேச்சாளர்) அவர்கள்
இஸ்லாமிய_திருமணமும்!#இன்றைய_திருமணங்களும்! என்ற தலைப்பில் உரையாற்றினர்.


நிகழ்ச்சியின் இறுதியில் கோடைக்கால பயிற்சி முகாமில் கலந்துக்கொண்ட மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது...






அல்ஹம்துலில்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
அடியக்கமங்கலம் கிளை 2
திருவாரூர் வடக்கு மாவட்டம்
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: மாபெரும்_இஸ்லாமிய_தெருமுனைக்_கூட்டம் & பரிசளிப்பு_நிகழ்ச்சி : கிளை-2 (07/07/2018) Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top