அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)..
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 16/06/2018 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக இரயிலடித்தெரு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகத்தில் நபிவழி பெருநாள் திடல் தொழுகை நடைப்பெற்றது.
இதில் கிளைத் தலைவர் A. முஹம்மது ஃபைசல் அவர்கள்
நேர்வழியில் நிலைத்து இருப்போம்
என்ற தலைப்பில் பெருநாள் உரையாற்றினார்.
நேர்வழியில் நிலைத்து இருப்போம்
என்ற தலைப்பில் பெருநாள் உரையாற்றினார்.
இதில் ஏராளமான ஆண்களும்,பெண்களும் கலந்துக் கொண்டனர்.
அல்ஹம்துலில்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
அடியக்கமங்கலம் கிளை 2
திருவாரூர் வடக்கு மாவட்டம்
அடியக்கமங்கலம் கிளை 2
திருவாரூர் வடக்கு மாவட்டம்