FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Saturday, August 24, 2019

நபிவழி ஹஜ் பெருநாள் திடல் தொழுகை நடைப்பெற்றது. (22/08/2018) : கிளை 2

Saturday, August 24, 2019
11:49 AM

நபிவழி ஹஜ் பெருநாள் திடல் தொழுகை

ஈதுல் அல்ஹா

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)..


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 22/08/2018 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக


இரயிலடித்தெரு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகத்தில் நபிவழி ஹஜ்ஜூப் பெருநாள் திடல் தொழுகை நடைப்பெற்றது.

இதில் ஏராளமான ஆண்களும்,பெண்களும் கலந்துக் கொண்டனர்.


அல்ஹம்துலில்லாஹ்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
அடியக்கமங்கலம் கிளை 2
திருவாரூர் வடக்கு மாவட்டம்
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: நபிவழி ஹஜ் பெருநாள் திடல் தொழுகை நடைப்பெற்றது. (22/08/2018) : கிளை 2 Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top