தனிதபர் தாஃவா
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 22/10/2018 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ
திருவாரூர் வடக்கு
மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக
திருக்குர்ஆன் மாநாடு, ஃப்ஜ்ர் தொழுகையின் முக்கியத்துவம், வட்டி ஆகியவை குறித்து 8 நபர்களுக்கு
(மாற்றுமத சகோதரர் உட்பட) தனிநபர் தாஃவா செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்..