அடியக்கமங்கலம் கிளை 1 சந்திர கிரகணத் தொழுகை நள்ளிரவு 12 மணிக்கு
இன்ஷா அல்லாஹ் 27.07.2018 வெள்ளிக்கிழமை அன்று இரவு 10.44 மணி முதல் சனிக்கிழமை அதிகாலை 04.58 மணி வரை சந்திர கிரகணம் ஏற்படவுள்ளது.
இதில் நள்ளிரவு 1 மணி முதல் 02.43 மணி வரை முழு சந்திர கிரகணம் தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளில் தெரிவதற்கு வாய்ப்புள்ளது.
கிரகணத்தைப் பார்த்தால் அந்த நேரத்தில் கிரகணத் தொழுகை தொழுவது நபிவழியாகும்.
எனவே, நம் பகுதியில் சந்திர கிரகணத்தை நேரடியாகப் பார்த்தால் ராஜாத் தெரு தவ்ஹீத் மர்க்கஸில் இரவு 12 மணி முதல் தொழுகை நடைப்பெறும்.
குறிப்பு:
பெண்களுக்கு தனி இட வசதி செய்யப்பட்டுள்ளது.
இவண்,
நிர்வாகம்,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
அடியக்கமங்கலம் கிளை 1