'ஓடிபோ ஒடுக்கத்து புதனே ! மெகா போன் பிரச்சாரம்
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 1 சார்பாக 06-11-2018
*தெற்கு தெரு,*
*மணற்கேணித் தெரு,*
*சிவண்கோவில் தெரு,*
*ஆசாத் தெரு* என நான்கு இடங்களில் மெகா ஃபோன் பிரச்சாரம் நடைப்பெற்றது.
இதில் *மாவட்ட பேச்சாளர் இஸ்மாயீல் அல்தாஃபி* அவர்கள் பின்வரும் தலைப்புகளில் உரையாற்றினார்.
1) ஓடி போ ஒடுக்கத்து புதனே !
2) ஸஃபர் மாதம் பீடை மாதமா ?
3) மாற்று மத கலாச்சாரத்தை பின்பற்றாதீர்
அல்ஹம்துலில்லாஹ்'