உணர்வு பத்திரிக்கை இலவச விநியோகம்
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 06/12/2018 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக
கஜா புயலின் நிவாரண பணிகள் குறித்து வெளிவந்த இந்த வார உணர்வு பத்திரிக்கை *50 இலவசமாக விநியோகம்* செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
அடியக்கமங்கலம் கிளை 2
திருவாரூர் வடக்கு மாவட்டம்