நவம்பர் 10 கண்டன ஆர்ப்பாட்டம் ஏன் ?
மெகா போன் பிரச்சாரம்
அல்லாஹ்வின் மகத்தானா கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 1 சார்பாக 08-11-2018 இரண்டு இடங்களில் மெகா போன் பிரச்சாரம் நடைப்பெற்றது.
இதில் மாவட்ட பேச்சாளர் இஸ்மாயீல் அல்தாஃபி அவர்கள் எதிர்வரும் நவம்பர் 10 அன்று கூத்தாநள்ளூரில் காவி பயங்கரவாதத்தை எதிர்த்து நடைப்பெறவுள்ள கண்டன ஆர்ப்பாட்டம் குறித்து விளக்கி மக்களுக்கு அழைப்புகொடுக்கப்பட்டது..
அல்ஹம்துலில்லாஹ்