FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Sunday, September 15, 2019

பெண்கள் பயான் இரயிலடித்தெரு சகோதரர் நிவாஜூதீன் அவர்கள் இல்லத்தில்நடைப்பெற்றது (23/12/2018) : கிளை- 2 சார்பாக

Sunday, September 15, 2019
2:37 PM

 பெண்கள் பயான்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 23/12/2018 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக


இரயிலடித்தெரு சகோதரர் நிவாஜூதீன் அவர்கள் இல்லத்தில் பெண்கள் பயான் நடைப்பெற்றது.

இதில், மவ்லவி இப்ராஹீம் உமரி அவர்கள் *இஸ்தி காமத் (கொள்கை உறுதி)* என்ற தலைப்பில் உரையாற்றினார்.

அல்ஹம்துலில்லாஹ்..
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: பெண்கள் பயான் இரயிலடித்தெரு சகோதரர் நிவாஜூதீன் அவர்கள் இல்லத்தில்நடைப்பெற்றது (23/12/2018) : கிளை- 2 சார்பாக Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top