FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Sunday, October 6, 2019

தெருமுனைப் பிரச்சாரம் திருக்குர்ஆனின் போதனைகள் என்ற தலைப்பில்(09/01/2019) : கிளை 2 சார்பாக

Sunday, October 6, 2019
8:35 PM

 தெருமுனைப் பிரச்சாரம்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 09/01/2019 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக

பட்டக்கால் தெருவில் தெருமுனைப் பிரச்சாரம் நடைப்பெற்றது.

இதில் மாவட்டப் பேச்சாளர் இஸ்மாயில் அல்தாஃபி *திருக்குர்ஆனின் போதனைகள்* என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்..

#திருக்குர்ஆன்_மாநில_மாநாடு

#ஜனவரி_27_2019
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: தெருமுனைப் பிரச்சாரம் திருக்குர்ஆனின் போதனைகள் என்ற தலைப்பில்(09/01/2019) : கிளை 2 சார்பாக Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top