மாற்று மத தாஃவா
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 18/01/2019 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளைகள் சார்பாக
திருவாரூர் காவல்துறை துணை காவல் ஆய்வாளர் (Sub-Inspector) சிவசெந்தில் குமார் அவர்களுக்கு திருக்குர்ஆன் மாநில மாநாட்டின் நோக்கம் குறித்து எடுத்துக் கூறி
*மாமனிதர் நபிகள் நாயகம்* புத்தகம் வழங்கி இஸ்லாம் குறித்து தாஃவா செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்..
#திருக்குர்ஆன்_மாநில_மாநாடு
#ஜனவரி_27_2019